logo

Department of Tamil

  • Home
  • Department of Tamil

தமிழ்த்துறை

  • தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோவையில், கொங்கு மண்டலத்தின் மணிமகுடமாய் திகழ்ந்து வரும் கல்வி நிறுவனம் சேரன் கல்விக் குழுமம். 2000-ஆம் ஆண்டு ஏழை, எளிய மாணவர்களின் எதிர்காலக் கல்வியின் நோக்கத்தை உணர்ந்து குறைந்த கட்டணத்தில் நிறைவான கல்வியைக் கொடுக்கும் நோக்கத்தில் சுடர்விளக்காக ஏற்படுத்தப்பட்ட இக்கல்லூரி, இன்று கால்நூற்றாண்டை நெருங்கி அகிலத்திற்கெல்லாம் ஞான ஒளி வீசிக்கொண்டிருக்கின்றது. எமது கல்லூரியில் சீர்மிகு துறைகளில் ஒன்று தமிழ்த்துறை. 2000-த்தில் தொடங்கப்பட்ட இக்கல்லூரியில் முதலில் மொழிப்பாடம் மட்டும் கற்பிக்கும் துறையாக இருந்தது. பிறகு 2018-ஆம் ஆண்டு இளங்கலைத் தமிழ் இலக்கியப் பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது.

 

  • படிப்பு       பி.ஏ தமிழ்
  • சேர்க்கைத் தகுதி பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி 

(தமிழ்மொழிப்பாடத்துடன்)  பெற்றிருத்தல் வேண்டும்.

  • இருக்கைகள் 30

 

  • வசதிகள்
  • ஒலி,ஒளி வசதியுடன் வகுப்பறை
  • இணையவழிக் கல்வி
  • அறமும்,நீதியும் இலக்கியங்கள் வாயிலாக கற்றுக்கொடுத்தல்.
  • நாட்டுப்புற கலைகளைக் கற்றுக் கொடுத்தல்.
  • ஓலைச்சுவடி,கல்வெட்டு வாசிப்பு பயிற்சி பெறல்.
  • போட்டித் தேர்வுகளுக்கு மொழிப்பாடம் தொடர்பான பயிற்சி அளித்தல்.
  • கவிதை,கட்டுரை,பேச்சு ஆகியவற்றிக்கான பயிற்சி பெறல்.
  • தமிழ் மென்பொருளுடன் கூடிய கணிப்பொறிக் கூடம்.

 

  • எதிர்காலப்பயன்கள்

  • தமிழாசிரியர்
  • உள்நாடு மற்றும் தமிழர் வாழும் வெளிநாடுகளில்

தமிழாசிரியர் பணி 

  • இதழியலாளர்,
  • தொல்லியல் துறை
  • அரசு குடிமைப்பணியாளர்,
  • ஊடகவியலாளர்
  • கவிஞர்
  • படைப்பாளர்
  • தமிழ் மென்பொறியாளர்

துறை சார்ந்த நோக்கங்கள்

  • அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் மொழி பற்றிய அடிப்படை அறிவை வழங்குதல்.
  • தமிழ் இலக்கியங்களில் உள்ள அறமும் நீதியும் மாணவர்களிடம் கொண்டு சேர்த்தல்.
  • சங்க இலக்கியம் முதல் நவீன யுகம் வரை தமிழ் இலக்கியத்தையும், இலக்கணத்தையும் கற்பித்துக் கொடுத்தல்.
  • பெண்ணியம் மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொடுத்தல்.
  • வேலை வாய்ப்புத் திறன்கள் மேம்படுத்தும் நோக்கில் வினா விடைகளை உருவாக்கிக் கொடுத்தல்.
  • ஊடகவியல் மற்றும் பத்திரிக்கைத் துறையில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் பயிற்சி அளித்தல்.
  • தமிழ் கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை பெறும் வகையில் கலைப்போட்டிகள் நடத்துதல்.

குறிக்கோள்

  • மொழி மற்றும் இன உணர்வோடு கூடிய இளைய சமுதாயத்தை உருவாக்குதல்.
  • சகோதரத்துவத்துடன் கூடிய மாணவ சமுதாயத்தினை உருவாக்குதல்.
  • தமிழ்மொழியின் இலக்கண இலக்கியங்களை ஆராயும் மையமாக  செயல்படுதல்.

List of Core Courses

1 இலக்கியம் – 1 தற்கால இலக்கியம்
2 இலக்கியம் – 2 உரைநடை இலக்கியம்
3 இலக்கணம் – 1 நன்னூல் எழுத்து
4 கணிப்பொறியும் இணையமும்
5 இலக்கணம் – 2 நன்னூல் சொல்
6 இலக்கியம் – 3 பக்தி இலக்கியங்களும் சிற்றிலக்கியங்களும்
7 இலக்கணம் – 4 யாப்பெருங்கலக் காரிகை (ஒழிபியல் நீங்கலாக) தண்டியலங்காரம்
8 நாட்டுப்புறவியல்
9 இலக்கணம் – 4 புறப்பொருள் வெண்பாமாலை, நம்பியகப்பொருள்
10 காப்பியங்கள்
11 இலக்கியத்  திறனாய்வு
12 பொது மொழியியல்
13 சங்க இலக்கியம் – அகம்
14 சங்க இலக்கியம் – புறம்
15 தமிழ் மொழி வரலாறு

List of Allied Courses

1. தமிழ் இலக்கிய வரலாறு – 1
2. தமிழ் இலக்கிய வரலாறு – 2
3. தமிழக வரலாறும் பண்பாடும் – 1
4. தமிழக வரலாறும் பண்பாடும் – 2

List of Skill Based Courses

1. தமிழ் பயிற்று முறை நோக்கம்
2. மொழிப் பயிற்சிகள்
3. இலக்கணம்
4. இலக்கியம்

List of Core Electives (Major Electives)

1. இதழியல்
2. கோயிற்கலைகள்
3. சுற்றுலாவியல்

List of Non – Major Elective Courses

1. சுற்றுச்சூழல் கல்வி
2. மனித உரிமைகள்
3. பெண் உரிமைகள்
4. பொது விழிப்புணர்வு

Certificate Courses

  • யோகமும் மனித மாண்புகளும்
  • ஊடகவியல்

PEOs, 

  • எழுத்தாற்றல் மற்றும் படைப்பாக்கத் திறனைப் பெற வைத்தல்
  • இலக்கிய நயங்களை அறியச் செய்தல்
  • மொழிபெயர்ப்புத் திறனை வளர்த்தல்
  • சமூக மாற்றத்திற்கான காரணங்களைப் புரிய வைத்தல்
  • கற்றலின் புதிய தொழில்நுட்பத் திறனை வளர்த்தல்
  • அரசுப் போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் திறன் வளர்த்தல்
  • சங்ககால மக்களின் வாழ்க்கை வடிவங்களை எடுத்துரைத்தல்

POs

  • இலக்கிய இலக்கண வகைமைகளை அறிதல்
  • மொழி ஆளுமைத் திறன் பெறுதல்
  • கல்வெட்டுக்கள்  வாசிப்பதற்கான திறன் பெறுதல்
  • கலைகளின் நுட்பங்களை அறிதல்
  • திறனாய்வு முறியினை அறிதல்

COs

  • வாழ்க்கை நெறிமுறைகளை அறிந்து கொள்ளுதல்
  • சமுக சிந்தனைகளைப் பெறுதல்
  • நாட்டுப்புற மக்களின் பண்பாட்டை அறிதல்
  • அரசு போட்டித்தேர்வுகளில் கலந்து கொள்ளும் திறன் பெறுதல்

Faculty Profile

V.Sasikumar

Assistant Professor

NSS Programme Officer

Mobile : 80 15 56 64 63 Email : velusasi92@gmail.com

R.Rethiga

Assistant Professor

Mobile : 96 56 55 67 35 

Email : rethiga93@gmail.com

 

  • தமிழ் மன்றம்
  • வஞ்சித்தமிழ் இலக்கிய மன்றம்.
  • மன்ற பொறுப்பாளர்கள்
  • தலைவர் மெ.திவ்யா

இளங்கலைத்தமிழ், மூன்றாமாண்டு

  • செயலர் வ.சு ஸ்ரீகாந்த்

இளங்கலைத்தமிழ், இரண்டாமாண்டு

  • பொருளர் மா.சித்ரா இளங்கலைத்தமிழ், இரண்டாமாண்டு

 

  • மன்ற உறுப்பினர்கள்

அனைத்து வகுப்புப் பிரதிநிதிகள்

மன்ற செயல்பாடுகள்

  • வஞ்சித்தமிழ் இலக்கியமன்றம் சார்பாக இதழ் துவங்கி இலக்கியப்பணி செய்தல்
  • மாணவர்களுக்கு வார இறுதியில் தமிழ் சார்ந்த கருத்தரங்குகள் நடத்துதல்.
  • மாணவர்களுக்கு பேச்சுத்திறன், எழுதும் திறன், படிக்கும் திறன் வளர்க்க சிறப்பு வகுப்புகள் நடத்துதல்.
  • தமிழ் இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை பறைசாற்றும் விதமாக இலக்கியப்போட்டிகள் நடத்துதல்,

புகைப்படங்கள்